இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்!

-இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் புதிய தீர்மானம் கொண்டுவர ஒன்றிணைந்த நூற்றுக்கணக்கான பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள்   நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பாக, IIIM என அழைக்கப்படும் சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையை (International Independent Investigative Mechanism) உருவாக்குவதற்கான தீர்மானம் (Resolution) ஒன்றினை கொண்டுவருமாறு பிரித்தானிய அரசிடம்  இருநூற்றுக்கு மேற்பட்ட புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் ஒருமித்த கோரிக்கை ஒன்று இன்று (05 Jan 2020) விடுக்கப்பட்டுள்ளது.  சிரேஸ்ட … Continue reading இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்!